Tuesday, September 26, 2023 1:47 pm

சிக்கனை பிரிட்ஜில் வைத்து சமைப்பதால் ஏற்படும் பாதிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

ஏன் நன்றாக தூங்க வேண்டும் தெரியுமா ?

தூங்குவதால் இரத்த சர்க்கரை அளவு குறையும். அதேசமயம், நீங்கள் சரியாகத் தூங்கவில்லை...

நரம்பு பிடிப்பை குணமாக்கும் நாட்டு சர்க்கரை

பொதுவாக நாம் சாப்பிடும் நாட்டுச் சர்க்கரையில் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. இதைப் பால் ,...

சளி தொல்லை நீங்க வேண்டுமா ? அப்போ இதை யூஸ் பண்ணுங்க

திருநீற்றுப் பச்சிலை கற்பூரவல்லி, தைலமா இலை, நொச்சி இலை இவை அனைத்தையும்...

இளநீர் குடிப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா ?

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டுக் குடிக்க வேண்டும்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக நாம் வாங்கும் பொருட்கள் அனைத்தையும் பிரிட்ஜில் வைத்து பழகிறோம். இது முற்றிலும் தவறான பழக்கம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக, பிரிட்ஜில் வைத்து பின்னர் சமைக்கும் சிக்கனில் உள்ள பாக்டீரியாக்கள் நேரடியாக ரத்தத்தின் வழியே உள்ளே செல்கின்றன. அதனால் அவை ரத்த செல்களைப் பாதிக்கும் அபாயம் உண்டு.இதுவே பல நோய்த்தொற்றுக்கள் உண்டாகக் காரணமாக இருக்கின்றன என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், நீங்கள் பிரிட்ஜில் வைத்து பின் அதைச் சாப்பிடுவதால், அதிலுள்ள பாக்டீரியாக்கள் நேரடியாகக் கல்லீரலைத் தாக்கும். இதனால் கல்லீரல் வீக்கம், நோய்த்தொற்று ஆகியவை உண்டாகும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்