Tuesday, September 26, 2023 2:00 pm

பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஏன் நன்றாக தூங்க வேண்டும் தெரியுமா ?

தூங்குவதால் இரத்த சர்க்கரை அளவு குறையும். அதேசமயம், நீங்கள் சரியாகத் தூங்கவில்லை...

நரம்பு பிடிப்பை குணமாக்கும் நாட்டு சர்க்கரை

பொதுவாக நாம் சாப்பிடும் நாட்டுச் சர்க்கரையில் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. இதைப் பால் ,...

சளி தொல்லை நீங்க வேண்டுமா ? அப்போ இதை யூஸ் பண்ணுங்க

திருநீற்றுப் பச்சிலை கற்பூரவல்லி, தைலமா இலை, நொச்சி இலை இவை அனைத்தையும்...

இளநீர் குடிப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா ?

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டுக் குடிக்க வேண்டும்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பீர்க்கங்கொடியின் இலைகளை எடுத்து நன்றாக நீர் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்துச் சாப்பிட்டு வருவதால் வயிற்றுப் போக்கு குணமாகும், வயிற்றுக் கடுப்பும் தணியும். அதைப்போல், இந்த பீர்க்கங்கொடியின் இலையைக் கசக்கிப்பிழிந்து சாறு எடுத்து நாள்பட்ட ஆறாத புண்களைக் கழுவுவதாலோ அல்லது மேற்பூச்சாகப் பூசி விடுவதாலோ விரைவில் புண்கள் ஆறி விடும்.

மேலும், இந்த பீர்க்கங்காய்க் கொடியின் வேர்ப்பகுதியை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து மேற்பூச்சாகப் பயன்படுத்துவதால் வீக்கமும் வலியும் குறைந்து நெறிக்கட்டிகள் குணமாகும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்