Sunday, June 4, 2023 1:58 am

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஒன்றிய அரசு திறந்து வைக்கும் விவகாரம் : உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

spot_img

தொடர்புடைய கதைகள்

ஒடிசா ரயில் விபத்து: பிரதமர் மோடி நேரில் ஆய்வு

ஒடிசாவில் நேற்று (ஜூன் 2) இரவு 3 ரயில்கள் மோதிய விபத்தில்...

ஒடிசா ரயில் விபத்து : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், ''நேற்றிரவு ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசியல்...

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் : வெளியான பரபரப்பு தகவல்

நேற்று 3 ரயில்கள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்தானதைக் குறித்து விசாரணை நடைபெற்று...

இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இது : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி

நேற்று இரவு ஒடிசாவின் பாலசோர் பகுதிக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில்,...
- Advertisement -

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மோடி வரும் மே 28ஆம் தேதியன்று திறந்து வைக்கிறார். ஆனால், நாட்டின் முதல் குடிமகனாகக் குடியரசுத் தலைவர் தான் இந்த நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

தற்போது, இன்று (மே 26) இந்த வழக்கை நீதிபதிகள் மகேஷ்வரி, நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்  விசாரிக்கப்பட்டது. அப்போது, நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கை விசாரிக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார். இதனால், இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்