Sunday, May 28, 2023 6:10 pm

முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி ‘செங்கோல்’ நாட்டினர்

திறப்பு விழாவை முன்னிட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி...

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை திறந்து...

பழங்குடி பெண்ணாக இருப்பது மோசம் இல்லை : குடியரசுத் தலைவர் பேச்சு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தியில் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் குடியரசுத் தலைவர்...

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஒன்றிய அரசு திறந்து வைக்கும் விவகாரம் : உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மோடி வரும் மே 28ஆம் தேதியன்று...
- Advertisement -

டெல்லியில் ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்தார். இந்நிலையில், நேற்று (மே 25) இவர் சிறையிலிருந்த கழிவறைக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதை அறிந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இவருக்கு சில காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மருத்துவ காரணங்கள் அடிப்படையில் இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த ஜாமின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஆணையிட்டுள்ளது

- Advertisement -

சமீபத்திய கதைகள்