Tuesday, June 6, 2023 9:08 am

பார்வைக்கோளாறுகளை போக்கும் முருங்கைப்பூ

spot_img

தொடர்புடைய கதைகள்

உடல்வலி நீங்க வேண்டுமா?

உங்களுக்கு நாள்தோறும் உடல்வலியால் அவதிப்படுகிறீர்களா இதற்குத் தீர்வாக, குப்பைமேனிச் சாற்றுடன் நல்லெண்ணெய் சேர்த்துச் சுண்டக் காய்ச்சி உடலில்...

எடையை குறைக்கும் வெற்றிலை

தமிழர் பாரம்பரியத்தில், சுவாமிக்கு அர்ச்சனை செய்வதில் தொடங்கி திருமண நிச்சயதார்த்தத்துக்குத் தாம்பூலம் மாற்றுவது வரை வெற்றிலையின்...

கர்ப்பப்பை நீர்க்கட்டி மறைய இயற்கை வைத்தியங்கள்.

இன்றைய சூழலில் பெண்கள் பலருக்கும் கர்ப்பப்பையில் பல பிரச்சனைகள் எதிர்கொண்டு வருகின்றனர்....

முகப் பொலிவை தரும் பங்கஜ முத்திரை

முதலில் சம்மணமிட்டு, நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து, நெஞ்சுப் பகுதியில், கைவிரல்களை உடலில் ஒட்டாமல்...
- Advertisement -

முருங்கைப்பூவை நிழலில் உலர்த்திப் பொடித்துத் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பார்வைத்திறன் அதிகரிக்கும், கண்ணில் ஏற்படும் வெண்படலம் மாறிப் பார்வைக் கோளாறுகள் சரியாகும். மேலும், இந்த முருங்கைப்பூவைப் பசையாக அரைத்து கைகால் வீக்கங்களுக்குப் பற்றுப் போட்டால் வீக்கம் குறையும்.

அதைபோல், இந்த தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் முருங்கைப் பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். அதேசமயம், இந்த முருங்கைப்பூ ரசம் உடல் பருமனைக் குறைக்கும், சிறுநீரைப் பெருக்கி நீர்க்கட்டை அகற்றும், வயிறு உப்புசத்தைக் குறைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்