Friday, June 2, 2023 5:02 am

கோடை காலத்தில் தினமும் ஷாம்பூ வேண்டாமே

spot_img

தொடர்புடைய கதைகள்

விளக்கெண்ணெய் இத்தனை நன்மை தருகிறதா ?

உங்களுக்குச் சரும வறட்சி, சூரிய கதிர்களால் முகத்தில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றுக்கு விளக்கெண்ணெய் நிவாரணியாகச் செயல்படும்....

சிறுநீரக கல் பிரச்சனையா ?

உங்கள் சிறுநீரகத்தில் (கிட்னியில்) கல் இருந்தால், நீங்கள் செய்யவேண்டியது ''வெடிக்காத தென்னம்பாளையின்...

இதயத்தில் அடைப்பு இருக்கா ? அப்போ நீங்கள் செய்ய வேண்டியது

ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து இரண்டாக வெட்டி அதன் சாறை பிழிந்து...

தண்ணீர் இப்படி தான் குடிக்கணுமா ?

நம் உடல்நலத்திற்காகப் பல விஷயங்கள் செய்து வருகிறோம். அதில் முக்கிய வகிப்பது...
கோடைக்காலத்தில் வெளியே செல்லும் முன் எலெக்ட்ரிக் கர்ளர்ஸ், அயர்ன், ஸ்ட்ரெய்ட்டனர்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.அதைப்போல், இந்த கோடைக்காலத்தில் கூந்தலை டீப் கண்டிஷனிங் செய்யவேண்டியது மிக அவசியம். அதில் மசித்த வாழைப்பழம், அவகேடோ பழக்கூழ், ஒரு டீஸ்பூன் சுத்தமான தேன், ஒரு முட்டை ஆகியவற்றை நன்றாகக் கலந்து தலையில் மண்டை முதல் முடியின் நுனிவரை தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும். இதனால் முடி வறண்டு போகாது.
மேலும், நீங்கள் உங்கள் முடியைப் பாதுகாக்க முதல் நாள் ஊறவைத்த வெந்தயத்தை மறுநாள் அரைத்து, அத்துடன் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், சில துளிகள் வைட்டமின் ஈ ஆயில், சிறிது அவகேடோ கூழ், ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு டீஸ்பூன் துளசி பவுடர் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும்.பூந்திக்கொட்டையை ஊறவைத்த நீரையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு முட்டையை அடித்துக் கலந்து தலையில் தடவி, ஒரு மணி நேரம் வைத்திருந்து, மைல்டு ஷாம்பூவால் அலசவும்.
ஆனால், தினசரி ஷாம்பூ குளியல், கூந்தலில் வறட்சியை அதிகரிக்கும். இந்த ஷாம்பூ, கண்டிஷனர் மற்றும் ஸ்டைலிங் பொருள்களைத் தேர்ந்தெடுக்கும்போது அதிக கவனம் தேவை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்