Wednesday, May 31, 2023 3:03 am

ஆரஞ்சு ஜூஸ் அருந்துவது நல்லதா?

spot_img

தொடர்புடைய கதைகள்

பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள்

பீர்க்கங்கொடியின் இலைகளை எடுத்து நன்றாக நீர் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு...

உங்களுக்கு மன அழுத்தம் இருக்கா?

எந்த காரணமும் இல்லாமல் மனம் சோர்வாக இருக்கிறதா, அப்படியென்றால் உங்களுக்கான சுய...

சிக்கனை பிரிட்ஜில் வைத்து சமைப்பதால் ஏற்படும் பாதிப்பு

பொதுவாக நாம் வாங்கும் பொருட்கள் அனைத்தையும் பிரிட்ஜில் வைத்து பழகிறோம். இது...

சொடக்கு தக்காளிப் பழத்தின் மருத்துவக் குணங்கள்

சொடக்கு தக்காளி பொதுவாகச் சாலையோரத்தில் அதிகளவில் காணப்படும். இதுபற்றி  தெரியாமலேயே பழுத்த...
- Advertisement -

நாம் ஆரஞ்சு ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை பிரிட்டிஷ் ஊட்டச்சத்து இதழில் வெளியாகியது. அதில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் என்னவென்றால், பொதுவாக ஆரஞ்சு ஜூஸ் அடிக்கடி அருந்துபவர்களுக்கு மூளையில் ரத்தம் உறையும் வாய்ப்பு 24% குறையலாம். அதைப்போல், இந்த ஆரஞ்சு ஜூஸ் தொடர்ந்து அருந்துபவர்களின் ரத்தக்குழாய்கள் சேதமடைவதற்கான வாய்ப்பு 12% குறைகிறது என ஆய்வுக்கட்டுரையில் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், இந்த ஆரஞ்சு ஜூஸ் அருந்தினால் இதயம் சார்ந்த பிரச்சனைகல் வரும் வாய்ப்பு குறையும். ஆனால், நீங்கள் கடைகளில் விற்கப்படும் ஆரஞ்சு ஜூஸில் வைட் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படலாம். அதனால் ஆரஞ்சுப் பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது வீட்டில் தயாரித்து அருந்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்