Sunday, June 4, 2023 3:48 am

கோடை பயணத்தில் நீங்கள் கட்டாயம் இதை பாலோவ் பண்ணுங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

நரை முடி கருமையாக வளர நீங்கள் செய்ய வேண்டியது

முட்டையை விட உங்கள் முடியின் போஷாக்கிற்குச் சிறந்த தீர்வு என்னாவாக இருக்க...

கண்டிப்பாக செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடியுங்கள்

இன்றைய சூழலில் பலரும் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் தினசரி பருகி வருகின்றனர்....

தூங்கும்போது எப்படிப் படுக்க வேண்டும்?

பொதுவாக நீங்கள் ஒழுங்கற்ற பொசிஷனில் உறங்குவது, எதுக்களித்தல் ஏற்பட முக்கியக் காரணம். குப்புறப் படுப்பது,...

சளி, மூக்கடைப்பை குணமாக்கும் ஓமம்

உங்களுக்குச் சளி ஒழுகுதல், மூக்கடைப்பு இருக்கிறதா? அதை  விரட்ட இந்த ஓமம் பெரிதும்...
- Advertisement -

நீங்கள் இந்த கோடைக் காலத்தில் பயணம் மேற்கொள்ளும் போது, வாட்டர் பாட்டிலை கையோடு எடுத்துச் செல்வது நல்லது. அதைப்போல், இந்த தண்ணீருக்குப் பதில் மோர் அல்லது சீரக தண்ணீரை உடன் எடுத்துச்செல்லலாம்.ஓரிரு நாள்களுக்கு மேற்பட்ட பயணம் என்றால் சிறிய டப்பாவில் சீரகம், வெந்தயம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை எடுத்துச் சென்று தண்ணீரில் போட்டுக் குடிக்கலாம்.

மேலும், பயணத்தின் போது அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பாரம்பரிய, இயற்கை உணவுகளைச் சுவைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். சிறிய பாட்டில் தேங்காய் அல்லது நல்லெண்ணெய்யைக் கொண்டு செல்லலாம். உடல் சூட்டைத் தவிர்ப்பதற்காகத் தொப்புள், உள்ளங்கால் பகுதிகளில் எண்ணெய் வைத்துக்கொள்ள உதவும்.

அதேசமயம், பயண காலங்களில் பரோட்டா, எண்ணெய், மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் உள்ளிட்ட எளிதில் செரிக்காத உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. ஆகவே, நீங்கள் எளிதில் செரிமானமாகும் உணவுகள், திரவ உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்