Sunday, June 4, 2023 12:02 am

8 வயதில் பெண் குழந்தை பருவமடைந்தால் நீங்கள் செய்யவேண்டியது

spot_img

தொடர்புடைய கதைகள்

நரை முடி கருமையாக வளர நீங்கள் செய்ய வேண்டியது

முட்டையை விட உங்கள் முடியின் போஷாக்கிற்குச் சிறந்த தீர்வு என்னாவாக இருக்க...

கண்டிப்பாக செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடியுங்கள்

இன்றைய சூழலில் பலரும் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் தினசரி பருகி வருகின்றனர்....

தூங்கும்போது எப்படிப் படுக்க வேண்டும்?

பொதுவாக நீங்கள் ஒழுங்கற்ற பொசிஷனில் உறங்குவது, எதுக்களித்தல் ஏற்பட முக்கியக் காரணம். குப்புறப் படுப்பது,...

சளி, மூக்கடைப்பை குணமாக்கும் ஓமம்

உங்களுக்குச் சளி ஒழுகுதல், மூக்கடைப்பு இருக்கிறதா? அதை  விரட்ட இந்த ஓமம் பெரிதும்...
- Advertisement -

பொதுவாக ஒரு பெண் குழந்தை சராசரியாகப் பருவமடையும் வயது 10 – 12. ஆனால் சில குழந்தைகள் 8 வயதிலேயே பருவமடையும்போது மூளையில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் கர்ப்பப்பை, சினைமுட்டைப்பையின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும். இதனால் எடை, உயரம் உள்பட 12 வயதில் ஏற்பட வேண்டிய வளர்ச்சி அப்போதே நடக்கும்.

அதைப்போல், 8 வயதுக்குக் குறைவாக ஒரு பெண் குழந்தை பருவமடைந்தால் மருத்துவரிடம் அழைத்துச் சென்று உரிய மருந்துகளுடன் மாதவிடாயைக் குறிப்பிட்ட வயது வரை நிறுத்தி, மூளையில் சுரக்கும் ஹார்மோன்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அப்போது உடல் வளர்ச்சியை வயதுக்கேற்றாற்போல் இயல்பாக வைத்திருக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்