Sunday, May 28, 2023 7:23 pm

உங்களுக்கு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லையா? அப்போ நீங்கள் செய்யவேண்டியது

spot_img

தொடர்புடைய கதைகள்

எந்தப் பருவத்துக்கு எந்தக் கீரை கூடாது?

இந்த கோடைக்காலத்தில் (சித்திரை, வைகாசி) அரைக்கீரை மற்றும் புளிச்சக்கீரையைத் தவிர்க்க வேண்டும்....

மஞ்சள், பால், மிளகின் ரகசியம் தெரியுமா?

ஒருவர் விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து...

சிறுநீரக கற்கள் உருவாவது ஏன்?

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது பெரும் வலியைத் தரக்கூடிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. பெரும்பாலும் சிறிய...

உக்கி போடுவதில் இத்தனை நன்மையா ?

பொதுவாக மனிதனின் காதுகளிலுள்ள நரம்புக்கும், மனித மூளை நரம்புக்கும் நெருங்கிய தொடர்பு...
- Advertisement -

பொதுவாக உங்கள் வேலையிலும் மற்ற எந்த நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் உங்கள் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள நீங்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், ஒமேகா 3 அதிகமுள்ள உணவு வகைகளைச் சாப்பிடுங்கள்.

மேலும், இந்த பேக்கரி உணவுகள், எண்ணெய்ப் பண்டங்களைத் தவிருங்கள். அதைபோல், உங்கள் உடலில் ஏற்படும் நீர்வறட்சிகூட கவனச்சிதறலுக்குக் காரணமாக இருக்கலாம். ஆகவே, நீங்கள் தினமும் குறைந்தபட்சம் நான்கு லிட்டர் வரை தண்ணீர் குடியுங்கள் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்