Wednesday, June 7, 2023 4:56 pm

பதவியேற்ற கர்நாடக முதல்வருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

spot_img

தொடர்புடைய கதைகள்

ஒடிசா ரயில் விபத்து : கணவர் இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண்

கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல்...

வங்கிகளுக்கு டெபாசிட்டாக வரும் ரூ. 2000 நோட்டுகள்

கடந்த மே 18 ஆம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000...

இளம்பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் அதிரடி கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் வசிக்கும் இளம்பெண்ணைக் கடத்தி பாலைவனத்தில் தீ மூட்டி, பெண்ணை பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு கட்டாய திருமணம் செய்த புஷ்பேந்திர சிங் எனும்...

கேரளா திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் திடீர் போராட்டம்

கேரளாவில் உள்ள தியேட்டர்களில் திரைப்படங்கள் வெளியாகி 42 நாட்களுக்குப் பின்னர் தான்...
- Advertisement -

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராகவும் , சற்றுமுன் பெங்களூரில் உள்ள கன்டிவரா மைதானத்தில் தொண்டர்களின் ஆரவாரத்துடன் பதவியேற்றனர். இந்த விழாவில் பல அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்த முதல்வர் சித்தராமையாவுக்கு, கர்நாடக துணை முதலமைச்சராக பதவியேற்ற டிகே.சிவகுமார்க்கும் விழா மேடையிலேயே கைகுலுக்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அதைபோல், அங்கு உள்ள பல தலைவர்கள் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்