Friday, April 26, 2024 6:40 pm

5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் :கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள கன்டிவரா மைதானத்தில் இன்று (மே 20) பிற்பகல் காங்கிரஸ் கட்சி கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக  டி.கே. சிவக்குமார் சற்றுமுன் பதவியேற்றனர். பின்னர் 8 அமைச்சர்களுக்கு இவ்விழாவில் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்கள் இவ்விழாவில் பதவியேற்றிய பின், ” பல்வேறு பணிகளுக்கு இடையே விழாவிற்கு வருகை தந்த தலைவர்களுக்கு  நன்றி. மேலும், தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகள் இன்றே நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்