Friday, June 2, 2023 3:35 am

கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

ஜூன் 1 முதல் கோவாவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை படம் பிடிக்க AI கேமராக்கள் அறிமுகம் !

தலைநகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (AI)...

டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே அவசர சட்டம்: ஸ்டாலினை கெஜ்ரிவால் இன்று சந்திக்கிறார்

தேசிய தலைநகரில் நிர்வாக சேவைகள் மீதான கட்டுப்பாடு தொடர்பான மத்திய அரசின்...

10ம் வகுப்பு பாட புத்தகத்தில் அதிரடி மாற்றங்கள் வருகிறது

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் நடந்த கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பால், பள்ளி...

கர்நாடகாவில் கோர விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம்

கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படை சேர்ந்த பயிற்சி விமானம்...
- Advertisement -

கர்நாடகவில் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் இன்று பிற்பகல் பெங்களூர் மைதானத்தில் பதவியேற்று கொண்டனர். பின்னர் கர்நாடக தலைமை செயலகத்திற்கு சென்ற பின் முதல்வர் சித்தராமையா அவர்கள் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அதில் ”மோடி அரசால் கர்நாடக அரசு பெரும் நிதியிழப்பை சந்தித்துள்ளது என்றும், ரூ. 1 லட்சம் கோடி வர வேண்டிய இடத்தில் வெறும் ரூ. 50 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்படுகிறது” என்றார். மேலும், அவர் ரூ. 5495 கோடியை நமக்கு வழங்க வேண்டும் என 15வது நிதிக்குழு கூறியுள்ளது. ஆனால், அந்த நிதியை முந்தைய பாஜக அரசு வாங்கவே இல்லை என பேட்டியளித்துள்ளார்.

அதைபோல், ரூ .4 லட்சம் கோடி வரி செலுத்திய கர்நாடக மாநிலத்திற்கு கிடைத்தது வெறும் ரூ.50,000 கோடிதான் கிடைத்துள்ளது. இதை வைத்து காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என பாஜக பொய்யான பரப்புரை செய்துவருகின்றனர். எங்களுக்கு திட்டங்களை நிறைவேற்ற ரூ. 50,000 கோடி போதுமானது என கூறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்