Tuesday, May 30, 2023 11:11 pm

இந்தியாவில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பப்ஜி

spot_img

தொடர்புடைய கதைகள்

அமித் ஷா மணிப்பூர் தலைவர்களை சந்திக்கிறார், கலவரத்தால் பாதிக்கப்பட்ட சூராசந்த்பூரை பார்வையிடுகிறார்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய உள்துறை...

பதக்கங்களை கங்கையில் வீச மல்யுத்த வீரர்கள் முடிவு

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்வதாக மல்யுத்த தலைவர் மற்றும் பாஜக எம்.பி பூஷண் சரண் அவர்கள்...

செங்கோல் விவகாரம் : காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் விளக்கம்

டெல்லியில் கடந்த மே 28ஆம் அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி தலைமையில்...

2024 நாடாளுமன்ற தேர்தல் : காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் கருத்து

முன்னாள் மத்திய நிதியமைச்சர் மற்றும் காங்கிரஸ் எம்.பிமான  ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களைச்...
- Advertisement -

தென்கொரிய நாட்டை சேர்ந்த கிராப்டன் (Krafton) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பப்ஜி விளையாட்டு, இந்தியாவில் அதீத வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது பல சீன ஆப்களை தடை செய்தது இந்திய அரசு. அப்போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், கிராப்டன் நிறுவனம் பிஜிஎம்ஐ என்ற பெயரில் மீண்டும் பப்ஜி விளையாட்டை வேறு வடிவில் அறிமுகப்படுத்தியது.

அப்போது இந்த பிஜிஎம்ஐ விளையாட்டுக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் தடை விதித்தது இந்திய அரசு. இந்நிலையில், இந்தியாவில் தற்போது மீண்டும் வருகிறது பப்ஜி விளையாட்டு. இது 3 மாதம் சோதனை அடிப்படையிலான அனுமதியை மட்டுமே தற்சமயம் இந்தியாவிடம் பெற்றுள்ளது என சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்