Monday, June 5, 2023 9:14 pm

கர்நாடக முதலமைச்சர் , துணை முதலமைச்சர் தேர்வு : காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

உண்மையை மறைக்க இது நேரம் அல்ல : மேற்குவங்க முதல்வர் மம்தா கருத்து

கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதியில் கொல்கத்தாவில் இருந்து சென்னை...

போராட்டம் கைவிடப்படவில்லை : மல்யுத்த வீராங்கனைகள் பேட்டி

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும் , பாஜக எம்.பிமான பூஷன் சரண் மீது ...

ஒடிசா ரயில் விபத்து : பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேட்டி

ஒடிசாவில் கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதியில் நடந்த கோரமண்டல் ரயில்...

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரமாரி கேள்வி

நேற்று முன்தினம் ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் பயங்கர விபத்துக்குள்ளானது. அப்போது...
- Advertisement -

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10 ஆம் தேதியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. பின்னர் மே 13ல் வாக்கு எண்ணப்பட்டு 135 இடங்களை கைப்பற்றி பெருபான்மையுடன் வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சி. இந்நிலையில், கர்நாடக முதல்வர் பதவிக்கு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும், காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோரிடம் கடும் போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே அவர்கள், இவ்விருவரையும் டெல்லி அழைத்து பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பட்ட இந்த இருவரில், கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வாகி உள்ளார். அதேசமயம், துணை முதலமைச்சராகவும் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வரை மாநில காங்கிரஸ் தலைவராகவும் டி.கே.சிவகுமார் இருப்பார் என காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்