Saturday, April 20, 2024 4:07 pm

கர்நாடகாவில் புதிய அரசு பதிவியேற்பு விழா சனிக்கிழமை தொடங்குகிறது

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கர்நாடகாவை நடத்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இதில் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமார் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்

இந்நிலையில், கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் நாளை மறுதினம் (மே 20) பதவியேற்க உள்ளனர். இதற்காக பெங்களூருவில் சுவாமி கண்டீவரா மைதானத்தில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடப்பட்ட உள்ளது என சற்றுமுன் தகவல் வெளியாகியது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்