Sunday, June 4, 2023 3:27 am

ஆர்யன் கான் வழக்கு : சமீர் வான்கடேவுக்கு சிபிஐ அதிரடி சம்மன்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஒடிசா ரயில் விபத்து: பிரதமர் மோடி நேரில் ஆய்வு

ஒடிசாவில் நேற்று (ஜூன் 2) இரவு 3 ரயில்கள் மோதிய விபத்தில்...

ஒடிசா ரயில் விபத்து : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், ''நேற்றிரவு ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசியல்...

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் : வெளியான பரபரப்பு தகவல்

நேற்று 3 ரயில்கள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்தானதைக் குறித்து விசாரணை நடைபெற்று...

இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இது : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி

நேற்று இரவு ஒடிசாவின் பாலசோர் பகுதிக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில்,...
- Advertisement -

கடந்த அக்டோபர் 2, 2021ஆம் ஆண்டில் மும்பை கடற்கரையில் உள்ள கோர்டேலியா என்ற கப்பலில் போதை பொருள் சப்ளை செய்வதாக வந்த ரகசிய தகவலின்படி சோதனை செய்த என்சிபி அதிகாரிகள் , இதில் 13 கிராம் கோகோயின், 5 கிராம் மெபெட்ரான், 21 கிராம் கஞ்சா, 22 எம்.டி.எம்.ஏ (எக்ஸ்டஸி) மாத்திரைகள், ரூ.1.33 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்ததாகவும், அதைத் தொடர்ந்து ஆர்யன் கான் உட்பட 17 பேரை கைது செய்தனர் .

அபபோது நடந்த சோதனையின் போது மும்பையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் (என்சிபி) தலைவராக இருந்தவர் வான்கடே. இந்நிலையில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இந்த போதை வழக்கில் சிக்க வைக்காமல் இருக்க ரூ .25 கோடியை ஷாருக்கானிடம் பேரம் பேசப்பட்டதாக கூறி கடந்த வாரம் வான்கடே உட்பட 4 பேரிடம் மத்திய ஏஜென்சி எஃப்ஐஆர் போடப்பட்டது.

இந்த குற்றசாட்டு காரணமாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு முன்னாள் அதிகாரி சமீர் வான்கடேவுக்கு தற்போது சிபிஐ இன்று (மே 18) சம்மன் அனுப்பியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்