Wednesday, May 31, 2023 2:05 am

ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்?

spot_img

தொடர்புடைய கதைகள்

பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள்

பீர்க்கங்கொடியின் இலைகளை எடுத்து நன்றாக நீர் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு...

உங்களுக்கு மன அழுத்தம் இருக்கா?

எந்த காரணமும் இல்லாமல் மனம் சோர்வாக இருக்கிறதா, அப்படியென்றால் உங்களுக்கான சுய...

சிக்கனை பிரிட்ஜில் வைத்து சமைப்பதால் ஏற்படும் பாதிப்பு

பொதுவாக நாம் வாங்கும் பொருட்கள் அனைத்தையும் பிரிட்ஜில் வைத்து பழகிறோம். இது...

சொடக்கு தக்காளிப் பழத்தின் மருத்துவக் குணங்கள்

சொடக்கு தக்காளி பொதுவாகச் சாலையோரத்தில் அதிகளவில் காணப்படும். இதுபற்றி  தெரியாமலேயே பழுத்த...
- Advertisement -

ஆரோக்கியமானவர்கள் ஒரு நாளைக்கு மூன்று கப் வரை டீ குடிக்கலாம். ஆனால், டீயில் சேர்க்கப்படும் சர்க்கரைதான் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதைத் தவிர்க்கலாம் அல்லது அளவைக் குறைத்துக் கொள்ளலாம். ஏதேனும் வாழ்வியல் நோய் பாதிப்பு இருப்பவர்கள், மருத்துவர் பரிந்துரைப்படி டீயின் அளவைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.

அதைபோல், அளவுக்கதிகமாக டீ குடித்தால் அதிலுள்ள தியோபுரோமைன், தியோபிலின் போன்ற அமிலங்கள் இரைப்பையின் அமிலத்தன்மையை அதிகரித்து இரைப்பை, குடல் அழற்சி, தூக்கமின்மை, சீரற்ற இதயத்துடிப்பு, அதிக ரத்த அழுத்தம், தலைச்சுற்றல், ரத்தச்சோகை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதிலிலும் குறிப்பாக, வயிற்றின் உள்சுவர் (மியூக்கஸ்) பாதிப்படைந்து, உபாதைகள் ஏற்படும்.

மேலும், இந்த பால் மற்றும் வெள்ளைச் சர்க்கரையிலுள்ள கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து போன்றவை உடல் பருமன் தொடங்கி உடல் சோர்வு வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்