Tuesday, June 6, 2023 8:25 am

ரயில்வே பெயர் பலகையில் மாற்றம் கொண்டுவர முடிவு : மத்திய அமைச்சர் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உண்மையை மறைக்க இது நேரம் அல்ல : மேற்குவங்க முதல்வர் மம்தா கருத்து

கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதியில் கொல்கத்தாவில் இருந்து சென்னை...

போராட்டம் கைவிடப்படவில்லை : மல்யுத்த வீராங்கனைகள் பேட்டி

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும் , பாஜக எம்.பிமான பூஷன் சரண் மீது ...

ஒடிசா ரயில் விபத்து : பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேட்டி

ஒடிசாவில் கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதியில் நடந்த கோரமண்டல் ரயில்...

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரமாரி கேள்வி

நேற்று முன்தினம் ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் பயங்கர விபத்துக்குள்ளானது. அப்போது...
- Advertisement -

இனி இந்தியவில் உள்ள ரயில் நிலையங்களில் ஒரே மாதிரியான, பெயர் பலகை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறிப்பாக பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுத்தின் அளவு, உருவம், வண்ணம் ஆகியவற்றை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, இதுகுறித்த திட்ட விவரங்கள் அடங்கிய புத்தகத்தை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். அதில் ‘அமிர்த் பாரத் ஸ்டேஷன்ஸ் திட்டத்தின்’ என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 1,275 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்து வரும் இந்திய ரயில்வேயில் இனி பெயர் பலகையில் ஒரே மாதிரியாக வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்