Tuesday, June 6, 2023 8:31 am

கென்யாவில் 10 சிங்கங்கள் ஒரே வாரத்தில் கொலை

spot_img

தொடர்புடைய கதைகள்

பள்ளிகளில் விஷம் குடித்த 80 ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதி !

ஆப்கானிஸ்தானில் உள்ள கல்வி அதிகாரி ஒருவர், பள்ளிகளில் விஷம் குடித்த 80...

எகிப்து மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்கள் பயங்கரமான எல்லை துப்பாக்கிச்சூடு பற்றி விவாதிக்கின்றனர்

எகிப்திய பாதுகாப்பு மற்றும் இராணுவ உற்பத்தி அமைச்சர் மொஹமட் ஜாக்கி மற்றும்...

ஸ்வீடனில் உடலுறவை விளையாட்டுப் போட்டியாக அங்கீகரிப்பு

ஐரோப்பிய நாடான ஸ்வீடன்  உடலுறவு வைத்துக் கொள்வதை விளையாட்டாக அறிவித்து உத்தரவிடப்பட்டது....

ஒடிசா ரயில் விபத்து : உலக நாடுகள் இரங்கல்

நேற்று (ஜூன் 2) ஒடிசாவில் கோரமண்டல் பயணிகள் ரயில் பயங்கர விபத்துக்குள்ளானது....
- Advertisement -

கென்யா நாட்டில் வாழும் உலகிலேயே வயதான சிங்கங்களில் ஒன்றான லூன்கிடோ உள்பட 10 சிங்கங்கள் கொல்லப்பட்டு உள்ளன என வனவிலங்கு ஆர்வலர்கள் கூறியுள்ளனர். மேலும், இதுகுறித்து அங்குள்ள ஊடகத்துறை தரப்பில், கென்யாவில் உள்ள தேசிய பூங்காவில் வாழ்ந்த லூன்கிடோ என்ற வயதான ஆண் சிங்கம் ஒன்று உணவுக்காக ஓல்கெலுனியேட் கிராமத்திற்கு சென்ற போது, அங்கு கால்நடைகள் மேய்ப்பவர்களால் அச்சிங்கம் ஈட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்தது என்றனர்.

மேலும், இது குறித்து வனவிலங்கு பாதுகாப்பாளரின் அதிகாரியான பவுலா அவர்கள், இது மனிதன் – விலங்கு இடையே உள்ள மோதலின் விளைவாகும் என்றும், இந்த சிங்கம் கொல்லப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன். நாட்டில் வனவிலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருத்தமாக கூறியுள்ளார்.

மேலும், இதேபோல் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 சிங்கங்கள் என்றும், அந்த சிங்கங்கள் எல்லாம் உணவை தேடும் முயற்சியில் ஊருக்குள் சென்றதால் கிராம மக்களால் கொல்லப்பட்டதாக அந்நாட்டு வனத்துறை தெரிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்