Sunday, June 4, 2023 3:55 am

கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை போராடுவேன் : முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சூளுரை

spot_img

தொடர்புடைய கதைகள்

ஸ்வீடனில் உடலுறவை விளையாட்டுப் போட்டியாக அங்கீகரிப்பு

ஐரோப்பிய நாடான ஸ்வீடன்  உடலுறவு வைத்துக் கொள்வதை விளையாட்டாக அறிவித்து உத்தரவிடப்பட்டது....

ஒடிசா ரயில் விபத்து : உலக நாடுகள் இரங்கல்

நேற்று (ஜூன் 2) ஒடிசாவில் கோரமண்டல் பயணிகள் ரயில் பயங்கர விபத்துக்குள்ளானது....

வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியா குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துகிறது

ஜூலை 1 முதல் ஆஸ்திரேலியா குறைந்தபட்ச ஊதியத்தை 5.75% உயர்த்தும், ஏனெனில்...

எக்ஸ்பிரஸ் நுழைவு விண்ணப்பதாரர்களுக்கான வகை அடிப்படையிலான தேர்வை கனடா தொடங்குகிறது

கனடா தனது தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும்...
- Advertisement -

பாகிஸ்தானில் சில நாட்களாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. ஏனென்றால், ஏற்கனவே அங்கு பொருளாதார மந்த நிலை, முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது, அதனால் ஏற்பட்ட வன்முறை, போராட்டம், பின்னர் இம்ரான் கான் விடுதலை என அங்கு பதற்றமான சூழ்நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டு விடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கான் செய்தியாளர்களை சந்தித்து உள்ளார். அதில் அவர், ” பாகிஸ்தான் ராணுவம் நான் சிறையில் இருந்தபோது வன்முறையை சாக்குப்போக்காக பயன்படுத்தி மரண தண்டனை விதிக்க முயன்றது, அது நடக்கவில்லை. அதனால் தற்போது என் மீது தேசத் துரோக குற்றச்சாட்டை சுமத்தி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க திட்டமிடுகின்றனர்” என்றார். மேலும், அவர் என் உடலில் கடைசி துளி ரத்தம் உள்ள வரை, நாட்டு மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன் என சூளுரைத்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்