Friday, May 3, 2024 12:20 am

தி கேரளா ஸ்டோரி தடை : மேற்கு வங்கம், தமிழ்நாட்டுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தி இயக்குனரான சுதிப்டோ சென் இயக்கத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது . இதில் காட்டப்படும் பெண்களை கடத்தி அவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றிய பின் பயங்கரவாத இயக்கத்தில் இணைவது போல் காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதற்காக பல மாநிலங்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். ஆனாலும் எதிர்ப்பையும் மீறி இப்படம் நாடு முழுவதும் வெளியானது.

இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்கம் மாநிலத்தில் தடை செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து டெல்லி உச்சநீதிமன்றம், மற்ற மாநிலங்களில் திரையிடும் போது ஏன் மேற்கு வங்கத்தில் மட்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றும், . மேற்குவங்க மாநிலம் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து வித்தியாசப்பட்டது கிடையாது என கூறி வரும் மே 17 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், தமிழகத்தில் கேரளா ஸ்டோரி படத்தை திரையிட்ட திரையரங்குகள் தாக்கப்பட்டது குறித்து பதில் அளிக்க வேண்டி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்