Thursday, May 2, 2024 7:27 pm

அமேசான்,பிளிப்கார்ட் போன்ற தளங்களுக்கு மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் பல வர்த்தகம் எல்லாம் தற்போது ஆன்லைன் மையமாக உள்ளது. அதிலிலும், குறிப்பாக பெண்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பொருட்களை வாங்க அதிகம் விரும்புகின்றனர். அவர்களுக்காகவே அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்கள் இயங்கி வருகின்றன. இந்த தளங்களில் சிறியது முதல் பெரியது வரை அனைத்தும் கிடைக்கும்.

இந்நிலையில், தற்போது கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் க்ளிப்களை, ஆன்லைன் வர்த்தக தளங்களில் விற்பனை செய்ய மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. ஏனென்றால், சீட் பெல்ட் பயன்பாட்டை அதிகரிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள இந்த க்ளிப்களை உடனடியாக நீக்க அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்னேப்டீல், ஷாப்க்லூஸ், மீஷோ ஆகிய 5 தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்