Monday, April 29, 2024 4:58 am

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி வெளியானது : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்து ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்துவது வழக்கம் தான். அந்தவகையில், இந்த 2022-2023 ஆம் ஆண்டின் கலந்தாய்வு கடந்த மே 8 ஆம் தேதியில் நடக்க இருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வரும் மே 15 முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என சற்றுமுன் பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்