Monday, April 22, 2024 2:38 pm

மொபைலில் உள்ள பேடிஎம் கணக்கிலிருந்து ரூ.3 லட்சம் மாயம் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் மருத்துவம் படித்து கொண்டிருக்கும் மாணவியின் மொபைல் பேடிஎம் செயலி மூலம் ஆக்ட்டிவ் செய்யப்பட்டு இருக்கும் வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் மயமாகியுள்ளது. இதுகுறித்து அம்மாணவி சென்னை உயர்நிதிமன்றத்தை நாடினார். அதில், Paytm கணக்கிலிருந்து காணாமல் போனதால் தாங்கள் பொறுப்பேற்க முடியாது என வங்கி தரப்பு தனது வாதத்தை வைத்தது. அதைபோல், வங்கிக் கணக்கு விவரத்தை பகிராமல் பண பரிவர்த்தனை நடைபெறாது என Paytm தனது எதிர்வாதம் வைத்துள்ளது. மேலும், இரண்டு தரப்பும் தீர விசாரணை நடத்தியது நீதிமன்றம்.

இந்நிலையில், இவ்விருதரப்பினரின் வாதத்தை கேட்ட நீதிமன்றம், இதன் முடிவில் 2 வாரங்களில் பணத்தை திருப்பியளிக்க வேண்டும் என Paytm நிறுவனத்திற்கு உத்தரவிட, ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்