Tuesday, April 30, 2024 1:13 pm

இன்று சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்த 2022-2023 கல்வியாண்டுக்கான மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12-ஆம் வகுப்புத் பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதியில் தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொது தேர்வில் சுமார் 16.9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில், CBSE 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

தற்போது, சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 12) வெளியானது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என CBSE நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது

- Advertisement -

சமீபத்திய கதைகள்