Friday, April 26, 2024 3:22 am

ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதிகளின் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு : உச்சநீதிமன்றம் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். இது மோடியின் சமூகத்தினரை பெரிதாக இழிவுபடுத்தியது. இதனால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு போடப்பட்டது. இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதன் காரணமாக இவரது எம்.பி பதிவி பறிக்கப்பட்டது. இதில் தண்டனை உத்தரவிட்ட நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்ப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக் பாய் வர்மா உட்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வை தற்போது நிறுத்திவைத்தது உச்ச நீதிமன்றம். ஏனென்றால், நம்முடைய தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும். இது தொடர்பான குஜராத் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரை மற்றும் அரசின் அறிவிக்கை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்