Wednesday, June 19, 2024 9:00 am

கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை : நாளை 144 தடை உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கர்நாடக தேர்தல் கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த 2023 ஆம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, கடந்த மாதம் வேட்புமனு தாக்கல் செய்து மே 8 ஆம் தேதி வரை பிரச்சாரம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த மே 10 ஆம் தேதியில் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் 75 % சதவீதம் பேர் வாக்களித்தனர் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தற்போது, இந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (மே 13) உடுப்பி மாநகரத்தில் உள்ள செயின்ட் சிசிலியா நிறுவன வளாகத்தில் நடக்க உள்ளது. இதன் காரணமாக, அங்கு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டி உடுப்பியில் நாளை காலை 5 மணி முதல் நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்