Friday, April 26, 2024 3:55 am

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது

spot_img

தொடர்புடைய கதைகள்

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு : அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வுடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று (நவம்பர் 29) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர...

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வில் தொடங்கிய இன்றைய பங்குசந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவ.28) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.45,936க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. இதையடுத்து இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,742-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.82.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.82,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்