26 C
Chennai
Sunday, February 5, 2023
Homeஆரோக்கியம்உடல் எடையை குறைக்க காபியுடன் இந்த ஒரு பொருளை கலந்து குடியுங்கள்! உங்களுக்காக இதோ

உடல் எடையை குறைக்க காபியுடன் இந்த ஒரு பொருளை கலந்து குடியுங்கள்! உங்களுக்காக இதோ

Date:

தொடர்புடைய கதைகள்

2023 இல் ஆயுர்வேதத்தின்படி சரியாக சாப்பிடுவதற்கான உங்கள் வழிகாட்டி

ஆயுர்வேதத்தின் மையக் கொள்கைகளில் ஒன்று, எந்த இரண்டு நபர்களும் ஒரே மாதிரியாக...

மீதமான உணவுகளை சூடு பண்ணி சாப்பிடுவதால் ஏற்படும்...

பொதுவாகவே வீட்டில் மதியம் சமைத்த சாப்பாடுகளை இரவில் சூடு பண்ணி சாப்பிடுவதால்...

இரவில் படுத்தவுடன் தூக்கம் வரவில்லையா? அப்போ இத...

மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் என அனைத்திற்கும் தூக்கம் என்பது ஆரோக்கியமாக வாழ...

நீரிழிவு நோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவு பொருட்களின் முழு...

இன்று நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி...

காலை சோர்வை போக்க சூப்பரான டிப்ஸ் இதோ உங்களுக்காக

பொதுவாகவே காலையில் எழும்பவே சோம்பலாக இருக்கும். படுக்கையை விட்டு எழவும் மனமே...

பலருக்கும் பொழுதே விடிவது காபியில் தான், சூடான ஒரு கப் காபியை குடித்தால் மட்டுமே புத்துணர்ச்சியுடன் உணர்வார்கள்.

தலைவலி, சோர்வு என்றவுடன் காபி குடித்தால் சரியாகிவிடும் என்பதே பலரது நிலை, சாதாரண காபியை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் காபி வெண்ணெய் போட்டு குடிப்பது பற்றி தெரியுமா? அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

சிலருக்கு காபி குடித்தால் செரிமான தொந்தரவுகள் ஏற்படலாம், அதுவே வெண்ணெய் அல்லது நெய் கலந்து குடிக்கும் போது செரிமான பிரச்சனைகள் தவிர்க்கப்படும், குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது சிறந்ததாக இருக்கும், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க இந்த பானம் உதவும்.

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதுடன் மனநிலையை சீர்படுத்துகிறது.

எப்படி தயாரிப்பது?
தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து அதில் காபி தூளை சேர்க்க வேண்டும்.

அதன்பிறகு வெண்ணெய் மற்றும் போதுமான அளவு உப்பு போட்டு மிக்ஸியில் நன்றாக அடித்து விட்டு காபியில் கலக்கினால் சுவையான வெண்ணெய் காபி தயார்!!!

சமீபத்திய கதைகள்