Sunday, April 14, 2024 6:40 pm

பச்சை தக்காளியில் இத்தனை மருத்துவ பயன்கள் உள்ளதா? யாரும் இதுவரை அறிந்திராத தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பச்சை தக்காளியில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கால்சியம், பொட்டாசியம், புரதம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இது உடலுக்கு பல வகையில் நன்மை அளிக்கின்றது. அந்தவகையில் தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்த கொள்வோம்.

பச்சை தக்காளி சட்னி அல்லது சாலட்டை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கண்பார்வையை வலுப்படும்.

பச்சை தக்காளி தோல் செல்களை மேம்படுத்த உதவுகிறது. இதனை பயன்படுத்துவதன் மூலம் சுருக்கங்கள் நீங்கி சருமம் அழகாக இருக்கும்.

பச்சை தக்காளியில் உண்பதால் சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் வரும் அபாயம் நீங்கும்.

பச்சை தக்காளியை சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மேலும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

பச்சை தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தம் உறைவதற்கு உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் கே ரத்தம் உறைவதற்கு உதவுகிறது

- Advertisement -

சமீபத்திய கதைகள்