26 C
Chennai
Sunday, February 5, 2023
Homeஆரோக்கியம்சாத்துக்குடி ஜூஸ் பருகுவது மட்டுமின்றி முகத்திற்கு ஃபேஸியல் ஆகவும் பயன்படுத்தலாம்...இதோ உங்களுக்காக டிப்ஸ்

சாத்துக்குடி ஜூஸ் பருகுவது மட்டுமின்றி முகத்திற்கு ஃபேஸியல் ஆகவும் பயன்படுத்தலாம்…இதோ உங்களுக்காக டிப்ஸ்

Date:

தொடர்புடைய கதைகள்

2023 இல் ஆயுர்வேதத்தின்படி சரியாக சாப்பிடுவதற்கான உங்கள் வழிகாட்டி

ஆயுர்வேதத்தின் மையக் கொள்கைகளில் ஒன்று, எந்த இரண்டு நபர்களும் ஒரே மாதிரியாக...

மீதமான உணவுகளை சூடு பண்ணி சாப்பிடுவதால் ஏற்படும்...

பொதுவாகவே வீட்டில் மதியம் சமைத்த சாப்பாடுகளை இரவில் சூடு பண்ணி சாப்பிடுவதால்...

இரவில் படுத்தவுடன் தூக்கம் வரவில்லையா? அப்போ இத...

மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் என அனைத்திற்கும் தூக்கம் என்பது ஆரோக்கியமாக வாழ...

நீரிழிவு நோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவு பொருட்களின் முழு...

இன்று நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி...

காலை சோர்வை போக்க சூப்பரான டிப்ஸ் இதோ உங்களுக்காக

பொதுவாகவே காலையில் எழும்பவே சோம்பலாக இருக்கும். படுக்கையை விட்டு எழவும் மனமே...

சாத்துக்குடி அனைத்து பருவ காலங்களிலும் கிடைக்க கூடிய ஒரு அறிய பழமாகும். இது உடல் நடலத்திற்கு மட்டுமின்றி சரும அழகிலும் பெரிதும் உதவுகின்றது.

சாத்துக்குடியில் வைட்டமின்-சி நிறைந்துள்ளது, இது கொலாஜன் உற்பத்திக்கு வழிவகுத்து உங்கள் சருமத்தை பளபளப்பாக்குகிறது.

இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.

அந்தவகையில் இதனை எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

எப்படி பயன்படுத்தலாம்?
சாத்துக்குடி ஜூஸ் பருகுவது மட்டுமின்றி முகத்திற்கு ஃபேஸியல் ஆகவும் பயன்படுத்தலாம் என்றும் சருமத்தில் படியும் கறைகளை அகற்ற சாத்துக்குடி சாறு உதவும் .

சருமத்தை பிளீச்சிங் செய்வதற்கும் சாத்துக்குடியை பயன்படுத்தலாம்.

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நன்கு பூசி 20 நிமிடம் கழித்து கழுவி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

சாத்துக்குடி ஜூஸை தொடந்து பருகிவர முகத்தில் கரும்புள்ளிகள் மறையும். முகப்பருக்களில் இருந்து ரத்தம் வடிதல் போன்ற பிரச்னைகள் தீரும்.

சமீபத்திய கதைகள்