Friday, April 26, 2024 8:03 pm

தமிழகத்தில் 208 பேருக்கு எல்.முருகன் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மத்திய அரசு அலுவலகங்களில் 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

முன்னதாக, அரசாங்கத்தின் ‘ரோஸ்கர் மேளா’ (வேலைவாய்ப்பு கண்காட்சி) ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் சுமார் 71,000 பணி நியமனக் கடிதங்களை விநியோகிப்பார் என்றும் அவர்களுடன் உரையாற்றுவார் என்றும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

விழாவில், அஞ்சல் துறை, மருத்துவத் துறை, வங்கி பி.எஸ்.எப்., போன்ற துறைகளைச் சேர்ந்த 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை முருகன் வழங்கினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்