Wednesday, March 29, 2023

உங்கள் உடலில் நீரிழிவு நோயை உடனே கட்டுக்குள் வைக்கும் ப்ளூபெர்ரி பழத்தின் மகிமை என்ன தெரியுமா ?

Date:

தொடர்புடைய கதைகள்

‘ரிப் மேகி’: வினோதமான நூடுல் ஐஸ்கிரீமுக்கு நெட்டிசன்கள் ட்ரோல்...

நூடுல்ஸுடன் ஐஸ்கிரீமின் வினோதமான இணைவு இணையத்தில் வலம் வருகிறது. வேகவைத்த நூடுல்ஸ்...

எம்எஸ்டி தோனி பிராவோவுக்கு விசில் அடிக்க கற்றுக்கொடுக்கும்...

இந்தியன் பிரீமியர் லீக்கின் 16வது சீசன் மார்ச் 31ஆம் தேதி தொடங்குகிறது.முதல்...

டிரம்ப் கைது? புடின் சிறையில் அடைக்கப்பட்டாரா? வைரலாகும் புகைப்படம்

முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நியூயார்க் நகர காவல்துறை அதிகாரிகளால் கலவரக்...

சிம்சிம் என்ற இந்திய குறுகிய வீடியோ ஷாப்பிங் செயலியை...

கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப், அதன் லைவ் சோஷியல் காமர்ஸ் செயலியான...

தந்தை உடலை பெசன்ட்நகர் மின் மயானத்திற்குள் தூக்கி சென்ற...

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார்....

ப்ளூபெர்ரியை பழங்களை தினசரி உட்கொண்டு வருவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகளும், தய ஆரோக்கியத்தையும் தருகிறது.

ப்ளூபெர்ரி பழம் சாப்பிடுவதால், மாதவிலக்கு காலம் முடிந்த பெண்களுக்கு, உயர் ரத்த அழுத்தம் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இதய நோய் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறையும். தினசரி, உலர்ந்த ப்ளூபெர்ரி பவுடர் 22 கிராம் அளவுக்கு எடுத்து, தண்ணீரில் கலந்து அருந்த வேண்டும்.

இதை 12 வாரங்களுக்கு கடைப்பிடிக்கும்போது நம் ரத்த நாளங்களின் உட்புறச் சுவர்களின் செயல்பாடு மேம்படுகிறது. பலன்கள் ப்ளூபெர்ரி பழத்தால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரவும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு பெறவும், சிறுநீர் நோய்த்தொற்று பிரச்சனையில் இருந்து விடுபடவும் ப்ளூபெர்ரி உதவிகரமாக இருக்கும்.

ப்ளூபெர்ரியை அப்படியே பழமாகவும் சாப்பிடலாம். ஜூஸாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆன்டி-ஆக்சிடண்டுகள் நிறைந்த பழங்களில் ப்ளூ பெர்ரியும் ஒன்று.

இதில், வைட்டமின் ஏ,

வைட்டமின் சி,

வைட்டமின் கே,

நார்ச்சத்துக்கள் ஃபோலேட் சத்து

மினரல்கள் இரும்புச்சத்து ஜிங்க்,

மாங்கனீசு ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன.புற்றுநோய்
ப்ளூ பெர்ரியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆற்றல் நிறைந்திருக்கிறது. மார்பகப் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய். குடல் புற்றுநோய், விதைப்பை புற்றுநோய் ஆகிய புற்றுநோய்களை எதிர்த்துப் போராடுகிறது.

இதய நோய்கள்
ப்ளுபெர்ரி உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், அதிக ட்ரை கிளிசரைடுகள் ஆகியவற்றால் இதயப் பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுகின்றன.

இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக மன அழுத்தமும் இருக்கிறது. நம்முடைய தினசரி உணவில் ப்ளூ பெர்ரியைச் சேர்த்துக் கொள்வதினால் கார்டியோ வாஸ்குலர் பிரச்சினையைத் தீர்க்க உதவுகிறது. நச்சுக்களை அழிக்கும்
உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்படும் அழுத்தத்தை வைட்டமின் சி சத்து போக்குகிறது. இப்பழத்தில் இருக்கும் 1200 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து, நச்சுக் கிருமிகளை அழித்து உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

மார்பக புற்றுநோய்
மார்பக புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை அழித்து இரத்தத்தை சுத்தமாக்குகிறது. இதனால் மார்பகப் புற்றுநோய் உண்டாகாமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும்.

மேலும், மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு வேளை அல்லது இரண்டு வேளை ப்ளூபெர்ரி பழத்தை சாறாக்கி அருந்தலாம். அல்லது 2 கப் எடுத்து சாப்பிடலாம். இவ்வாறு எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

முக்கியமாக ப்ளூபெர்ரியுடன் மூன்று தேக்கரண்டி தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஒரு கட்டியான பேஸ்ட் போல செய்து கொள்ளவேண்டும்.

பின், இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி அதை நன்றாக மசாஜ் செய்து 20 நிமிடங்கள் அப்படியே உலர விடவும்.

ப்ளூபெர்ரி, சில துளி எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தேன் கலந்து ஒரு பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்த்து 15 நிமிடங்கள் உலர விடவும்.

அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் பளபளப்பை காணலாம். எண்ணெய் பாங்கான சருமம் உடையவர்கள் இதை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்.

சமீபத்திய கதைகள்