கொஞ்சம் கூட யோசிக்காமல் மெட்ரோ ரயிலில் இளைஞனின் கன்னத்தில் அறைந்த இளம்பெண் – நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ

0
கொஞ்சம் கூட யோசிக்காமல் மெட்ரோ ரயிலில் இளைஞனின் கன்னத்தில் அறைந்த இளம்பெண் – நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ

மெட்ரோ ரெயில் இளம் பெண் ஒருவர் இளைஞரை கன்னத்தில் அறையும் வீடியோ காட்சி பரவி வருகிறது.

இளம்பெண் ஒருவர் மெட்ரோ இரயிலில் பயணிக்கும் போது, இளைஞர் ஒருவருடன் வாய் தகராறு ஏற்படுகிறது. அதில் ஏதோ இருவரும் பேசிக்கொள்ள அந்த பெண் தான் ஸாரா பிராண்டின் டி ஷர்ட் ஒன்றை 1000 ரூபாய்க்கு வாங்கியதாக கூறுகிறாள்.

அதற்கு அந்த இளைஞன் அந்த டி ஷர்ட் விலை 150 ரூபாய்க்கு மேல் இருக்க வாய்ப்பே இல்லை என்று கூற அவர்கள் இருவருக்கும் தகராறு ஆரம்பிக்கிறது.

இதனால் வாக்குவாதம் முற்ற, அந்த பெண் அந்த இளைஞனின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அடிக்கிறாள். திரும்ப திரும்ப அவர் ஏதோ கூற அதற்கு அந்த பெண் அடித்துக்கொண்டே இருக்க அவரும் ஒரு அடி வைக்கிறார்.

பின்னரும் அந்த பெண் கன்னத்தில் அறைகிறார். ஆனால், அங்கு என்ன நடக்கிறது ஏன் அடித்துக்கொள்கிறார்கள் என அருகில் உள்ளவர்கள் குழப்பதில் ஏதுவும் கேட்கவில்லை.

ஒரு கட்டத்தில் இருவரும் இறங்கில் செல்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

No posts to display