Wednesday, May 1, 2024 7:27 pm
Homeதமிழகம்

தமிழகம்

spot_imgspot_img

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நிறைவடைகிறது

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடர் இன்று (அக்.11) நிறைவடைகிறது. அதன்படி,  இன்று, சட்டப்பேரவையில் பின்வரும் முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன. அதில், வேளாண் மண்டலத்தில்...

செந்தில்பாலாஜி ஜாமின் மனு : இன்று விசாரணை

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.இந்த மனுவை அவசர...

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு அலர்ட் : வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (அக்.11) 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி,...

இந்தியாவில் நாள்தோறும் செயற்கைக்கோள் ஏவும் நிலை வரும் : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

தஞ்சையில் நடைபெற்ற விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு பேசினார். அதில், அவர் ''இந்தியாவின் விக்ரம் ராக்கெட் சீரிஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஃபால்கன் ராக்கெட் ஆகியவை குறைந்த செலவில் செயற்கைக்கோளை ஏவும்...

விமான நிலையம் அருகே கார் டயர் வெடித்து விபத்து : போலீசார் விசாரணை

சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் அருகே, நேற்று இரவு (அக்டோபர் 10, 2023) கார் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், கார் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணிக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டன.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கூறியதாவது, சென்னை...

கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம்

காவிரி நீரைத் தமிழ்நாட்டிற்குத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூரில் இன்று (அக்டோபர் 11, 2023) ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் டெல்டா மாவட்டங்களைச்...

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2439 மில்லியன் கன அடியாக உள்ளதால் தற்போது 159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதைப்போல், 1081 மில்லியன் கன...

படிக்க வேண்டும்