Monday, April 29, 2024 8:13 pm
Homeதமிழகம்

தமிழகம்

spot_imgspot_img

அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதில் மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாகத் தமிழகத்தில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம்...

மீண்டும் உயர்ந்தது தக்காளி விலை : ஷாக்கில் மக்கள்

தமிழ்நாட்டுக்கு நேற்று (ஜூலை 3) மீண்டும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்ததால், தற்போது கிலோவுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி ரூ.120-130 எனச் சில்லறை விலையில் சென்னை கோயம்பேட்டில்...

மேட்டூர் நீர் குறைப்பு : காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம்

டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காகச் சேலம் மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12ம் தேதி முதல் 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் நேற்று (ஜூலை 3)...

சென்னையில் இன்று (ஜூலை 4) முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

பருவமழை காரணமாக வெளி மாநிலங்களிருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் தமிழகத்தில் நாள்தோறும் சந்தைகளில் தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நேற்று (ஜூலை...

தமிழகத்தின் முக்கிய ஏரிகளின் நிலவரம் இதோ

சென்னையில் உள்ள புழல் ஏரிக்கு வினாடிக்கு நீர்வரத்து 200 கனஅடியாக உள்ளதால், நீர்இருப்பு 2272 மில்லியன் கனஅடியாக உள்ளது. இந்நிலையில்,  சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைப்போல்,...

மேகதாது விவகாரம் : நாளை டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்

காவிரி உள்ளிட்ட விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை (ஜூலை 3) டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் அவர் ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை நேரில் சந்தித்து இந்த மேகதாது அணை தொடர்பாகப்  பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் எனக் கூறப்படுகிறது. ...

தேசிய கால்பந்து சாம்பியன்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் தமிழக முதல்வர்

தேசிய சீனியர் மகளிர் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு, வரும் ஜூலை 25ம் தேதி சென்னையில் நடைபெறும் 'முதலமைச்சர் கோப்பை' தொடர் நிறைவு விழாவில் ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.மேலும், தமிழ்நாடு அணியின் வீராங்கனைகள்,...

படிக்க வேண்டும்