திமுக எம்பி கனிமொழிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கனிமொழி இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக எம்பி கனிமொழிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “எழுத்தாளர், பொதுப்பணித்துறை, திமுக துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரி திருமதி.கனிமொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
எழுத்தாளர், மக்கள் சேவகர், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சகோதரி திருமதி @KanimozhiDMK அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
— K.Annamalai (@annamalai_k) January 5, 2023