Monday, April 29, 2024 6:02 am

அழியும் அபாயத்தில் ஜாகுவார் இனம்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலகின் மிகப்பெரிய சதுப்புநில காடான பிரேசிலின் பாண்டனலில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ, கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது. இந்த தீயில் இதுவரை 7.70 லட்சம் ஏக்கர் வனம் எரிந்து சாம்பலாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டனல் காடு ஜாகுவார், டால்பின், ஓநாய், பூனை, ஆமை போன்ற பல வகையான விலங்குகளின் புகலிடமாக விளங்குகிறது. இந்த தீயில் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜாகுவார் இனம் முற்றிலும் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தீயை அணைக்க தீயணைப்புத் துறையினரும், விமானப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தீயை முழுமையாக அணைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த காட்டுத்தீக்கு வெப்பநிலை உயர்வு மற்றும் மனித நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்