Tuesday, April 30, 2024 6:25 am

சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் மரணம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் (75) மாரடைப்பால் நேற்று (நவ .14) இரவு காலமானார்.  இவருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்படப் பல உடல்நல கோளாறுகளால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சுப்ரதா ராய், 1948-ம் ஆண்டு மே 2-ம் தேதி மேற்கு வங்காளத்தில் பிறந்தார். 1978-ம் ஆண்டு சஹாரா குழுமத்தை நிறுவினார். 1980-களில் இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாக சஹாரா குழுமம் உருவெடுத்தது.

சஹாரா குழுமம், வங்கி, காப்பீடு, ரியல் எஸ்டேட், தொலைக்காட்சி, ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுகிறது. மேலும், இதில் சுப்ரதா ராய், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தார். அவர், 2016-ம் ஆண்டு இந்திய அரசின் பத்ம பூஷண் விருதைப் பெற்றார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்