Thursday, May 2, 2024 7:31 pm

புதுச்சேரியிலும் தீபாவளிக்கு அடுத்தநாள் விடுமுறை : முதலவர் அதிரடி அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்நாட்டைப் போலவே, புதுச்சேரியிலும் தீபாவளிக்கு அடுத்த நாளான, திங்கள் கிழமை விடுமுறை அளித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குப் பொருந்தும்.

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கும் முடிவு, தீபாவளி பண்டிகையைக் கொண்டாட வெளிமாநிலங்களிலிருந்து புதுச்சேரி திரும்பும் மக்களுக்கு வசதியாக இருக்கும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்