Thursday, May 2, 2024 8:01 pm

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 40 குறைவு

spot_img

தொடர்புடைய கதைகள்

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு : அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வுடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று (நவம்பர் 29) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர...

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வில் தொடங்கிய இன்றைய பங்குசந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவ.28) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக் .9)  சவரனுக்கு 40 குறைந்து ரூ .42,920க்கும், ஒரு கிராம் ரூ .5 குறைந்து, ரூ . 5365க்கும் விற்பனையாகிறது.  இந்த குறைவு உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததால் ஏற்பட்டது எனத் தகவல் வந்துள்ளது.

அதன்படி, தற்போது அமெரிக்காவில் பணவீக்கம் உயர்ந்தாலும், அதன் பணவீக்க முடிவுகளுக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கும் நிலையில் அமெரிக்கப் பத்திர சந்தையில் முதலீடு செய்வது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் தங்கம் மீதான முதலீடு குறைந்து இதன் விலை குறைந்துள்ளது.

அதன்படி, சவரன் (24 கேரட்): ரூ ,  42,920, கிராம் (24 கேரட்): ரூ . 5365, சவரன் (22 கேரட்): ரூ . 39,240, கிராம் (22 கேரட்): ரூ . 4900. இந்த விலையானது சென்னை மாநகரில் உள்ள முக்கிய தங்க நகைக்கடைகளில் வழங்கப்படும் விலையாகும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்