Friday, May 3, 2024 12:38 am

இன்று சவரனுக்கு ரூ. 80 உயர்ந்தது தங்கம் விலை

spot_img

தொடர்புடைய கதைகள்

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு : அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வுடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று (நவம்பர் 29) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர...

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வில் தொடங்கிய இன்றைய பங்குசந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவ.28) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் இன்று (அக்டோபர் 5) 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 42,360க்கும், கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 5,295க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ. 0.40 உயர்ந்து ரூ. 73.50க்கும், 1 கிலோ வெள்ளி ரூ. 73,500க்கும் விற்பனையாகிறது.

இந்த அதிகரிப்பு, சர்வதேசச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,821 அமெரிக்க டாலருக்கும், ஒரு கிலோ வெள்ளி 66.1 அமெரிக்க டாலருக்கும் விற்பனையாகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்