Monday, April 29, 2024 11:56 am

ஆப்பிள் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றால், கலோரிகள் குறைந்த உணவைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம். அதேபோல நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவு உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தரும்.

அதனால் டயட் இருப்பவர்களுக்கு ஆப்பிள் சரியான தேர்வாக இருக்கும். 180 கிராம் உள்ள ஒரு ஆப்பிளில் 95 கலோரிகளே உள்ளன. மேலும் வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்