Monday, June 17, 2024 9:27 am

முகம் ஜொலிக்கனுமா அப்போ இந்த விதையை யூஸ் பண்ணுங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக இந்த சியா விதைகள் எடை இழப்பிற்காகச் சாப்பிடும் மிகவும் அறியப்பட்ட விதை. ஆனால், இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் சருமத்திற்கு நன்மை பயக்கும் பிற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

ஆகவே, இந்த சியா விதைகளை 15-20 நிமிடங்கள் ஊறவைத்து பின் ஆலிவ் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் முகம் பிரகாசமாக இருக்கும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்