Tuesday, September 26, 2023 2:27 pm

எந்த மாதம் வீடு கட்ட என்ன பலன் தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

திருப்பதியில் இன்றுடன் நிறைவு பெறும் பிரம்மோற்சவம் திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செப். 18ம் தேதி முதல்...

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...

சாப்பிடும் முறை, திசை பலன்கள் இதோ

கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சித்திரை மாதம் வீடு கட்டினால் வீண் செலவு உண்டாகும், வைகாசி மாதம் வீடு கட்டினால் செயல்கள் வெற்றியாகும், ஆனி மாதம் வீடு கட்டினால் மரண பயம் உண்டாகும், ஆடி மாதம் வீடு கட்டினால் கால்நடைக்கு நோய் உண்டாகும், ஆவணி மாதம் வீடு கட்டினால் குடும்ப உறவுகளுக்குள் ஒற்றுமை கூடும் , புரட்டாசி மாதம் வீடு கட்டினால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நோய் உண்டாகும்.

அதைப்போல், ஐப்பசி மாதம் வீடு கட்டினால் உறவினரால் கலகம் ஏற்படும், கார்த்திகை மாதம் வீடு கட்டினால் லெட்சுமி தேவி அருள் கிடைக்கும், மார்கழி மாதம் வீடு கட்டினால் வீடு எழும்பாமல் தடை உண்டாகும், தை மாதம் வீடு கட்டினால் அக்னி பயம், கடன் தொல்லை ஏற்படும், மாசி மாதம் வீடு கட்டினால் சௌபாக்கியம் உண்டாகும், பங்குனி மாதம் வீடு கட்டினால் பொன், பண விரயம் ஏற்படும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்