Tuesday, April 30, 2024 1:36 am

வைட்டமின் சி சீரம் சருமத்திற்கு இத்தனை நன்மை அளிக்கிறதா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வைட்டமின் சி சீரமை சரும பராமரிப்பில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெற முடியும். ஏனென்றால், உங்கள் சருமத்தில் அதிக சுருக்கங்கள் ஏற்படுவது இளம் வயதிலேயே வயதான தோற்றத்தைக் கொடுக்கும். நம்முடைய சருமத்தில் கொலாஜன் உற்பத்தி குறைவாக இருக்கும் போது சருமம் அதிக வறட்சி அடையும்.

ஆகவே, உங்கள் சருமத்தை நீரேற்றத்துடனும் மென்மையாகவும், இளமையாகவும் வைத்திருப்பதில் கொலாஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு வைட்டமின் சி சீரம் உதவுகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்