Saturday, September 30, 2023 5:39 pm

இலவச பயண திட்டத்தை ரத்து செய்ய முடியாது : கர்நாடக முதல்வர் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கர்நாடகாவில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி பெற்ற பிறகு, பிரசாரத்தில் கூறியபடி இனி அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தை அமல்படுத்தியது கர்நாடக அரசு. ஆனால், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் போக்குவரத்து சங்கங்கள் நேற்று (செப் .11) போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில், இதுகுறித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, “பெண்களின் நலனுக்காகக் கொண்டு வந்த திட்டத்தால் தங்களுக்கு லாபம் குறைகிறது எனத் தனியார் சங்கங்கள் போராடுகிறது. அதற்கு இழப்பீடும் கேட்கிறார்கள். நடைமுறைக்குச் சாத்தியமில்லாத கோரிக்கைகளை ஏற்க முடியாது” என்றார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்