- Advertisement -
இந்தியாவில் வருகின்ற 2024ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிலும், குறிப்பாக இந்த மோடி அரசை வீழ்த்த 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியையும் உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணி மூலம் தேர்தலில் வெல்லப் பல ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்
அதைப்போல், தற்போது வருகின்ற தேர்தலைக் குறித்து செப். 13ம் தேதி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த குழுவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
- Advertisement -