Sunday, September 24, 2023 12:31 am

சிவபெருமானுக்கு உகந்த ஐந்து வகையான சிவராத்திரிகள் எது தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...

சாப்பிடும் முறை, திசை பலன்கள் இதோ

கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு...

பஞ்சகவ்ய மூலிகை கலன் விளக்கை ஏற்றினால் இத்தனை நன்மைகளா ?

பொதுவாக இந்த பஞ்சபூதங்களைச் சமநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த பஞ்சகவ்ய மூலிகை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நித்திய சிவராத்திரி – ஒவ்வொரு சதுர்த்தியிலும் சிவபூஜை செய்து ஒரு வருடத்தில் இருபத்தி நான்கு சிவராத்திரி பூஜை புரிவது நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி – தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை திதி முதல் (3 நாட்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உட்கொண்டு சதுர்த்தியில் பூஜை செய்வது பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி – ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வருவது மாத சிவராத்திரி

அதைப்போல், யோக சிவராத்திரி – திங்கட்கிழமை அன்று சதுர்த்தசி திதி பகலும், இரவும் 60 நாழிகைகள் சேர்ந்து வந்தால் அது யோக சிவராத்திரி ஆகும். மகா சிவராத்திரி – மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்தசி அன்று வருவது மகா சிவராத்திரி
- Advertisement -

சமீபத்திய கதைகள்